தவிப்புடன்...

0 மறுமொழிகள்கண நேரத்தில்
கைது செய்கின்ற
உன் கண்கள்

சில நிமிடங்களிலேயே
சித்ரவதை செய்கின்றன - உன்
நினைவுகள்

மின்னலென வந்தென்னை
மெல்லென கொய்து செய்கின்ற - உன்
இதழ்கள்

எண்ணம் தொலைத்து
வண்ணம் இழந்து
தன்னிலை மறந்து
தவிப்புடன் நான்...

மறுமொழிகள்

0 comments to "தவிப்புடன்..."

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES