நிலவன் கவிதைகள் ! (Nilavan-Kavithaigal)
வாழ்வோட்டத்தில் விழித்தெழும் வார்த்தை தொகுப்புகளை வர்ணனையுடன் வைப்பதாக மட்டும் இதைக் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்பனைகளில் வார்த்தை விளையாட்டு விளையாடிடும் கவிதைகள் எனப்படும் திறமை என்னில் இயற்கையாக அமையவில்லை. ஆகையினால் எனது வாழ்வினில் நான் சந்திக்கும் மனிதர்களின் பண்புகளை, உணர்வுகளை, நிகழ்வுகளின் நிலைகளை வர்ணனையுடன் சமர்ப்பிக்கிறேன்.
நினைவலைகள்
நொடி நொடிகளாய் நகரும் வாழ்க்கையில் நமது நினைவில் நிற்பவைகள் என்ன? இந்த வாழ்க்கையில் எப்போதுமே அனைத்துமே நினைவில் நிற்பது இல்லை. ஆனால் ஒரு சில விஷயங்கள் நம் நினைவில் நிற்பது உண்டு. அது மாதிரியான சுவாரஸ்யாமான விஷயங்களை பட்டியல் போடவே இந்த பக்கங்கள்.
பகுதி 1 : பள்ளிப் பருவம்
பகுதி 2 : பள்ளிப் பருவம்
பகுதி 3 : பிறப்பும் வளர்ப்பும்
பகுதி 1 : பள்ளிப் பருவம்
பகுதி 2 : பள்ளிப் பருவம்
பகுதி 3 : பிறப்பும் வளர்ப்பும்
அமெரிக்காவில்
நண்பர்களும்மு இனிய வணக்கங்கள் !
பெரியதொரு காரியம் எனும் சொல்லும் அளவிற்கு அமெரிக்காவில் சாதிக்க பயணப்படவில்லை, ஆனால் அமெரிக்கா சென்றதே ஒரு பெரிய காரியம் எனுமளவிற்கு வாழ்வியல் வழி அமைந்துள்ளது.
இப்பயணக்கட்டுரை உங்களை என்னுடன் பயணம் செய்யும் உணர்வை ஏற்படுத்தும் என்னும் நம்பிக்கையில் எழுதுகிறேன்..
பகுதி 1 : விமான பயணங்கள்
பகுதி 2 : டெட்ராய்ட் நகரம்
பகுதி 3 : அனுபவம் புதுமை
பகுதி 4 : நியூயார்க் பயணம்
பகுதி 5 : நியூயார்க் நகரம்
பகுதி 6 : இரவுநேர நியூயார்க்
பகுதி 7 : சுதந்திர தேவி சிலை
Subscribe to:
Posts (Atom)