பெண் ஒன்று கண்டேன்............

0 மறுமொழிகள்


பெண் ஒன்று கண்டேன்............

அழகாய் ஒரு தேவதை .....
ஜீன்ஸ்-டி ஷர்ட்டில் - என்
முன்னே ஓவியமாய்...!

அவளின்
வனப்பும்,
வண்ணமும்,
வடிவமும்,
புன்னகையும்,
செம்மையும்.
கட்டினால் அவளைக் கட்டணுமடா !
என்றது
என் மனம்.

பின் ( நின்று கண்டேன்.......

அவளின்
முழுக்கால் சட்டையின் நுனியில்
முண்டியடித்துக் கொண்டு,

"என்னையும் பார்,
என் வண்ணத்தையும் பார்,
என எள்ளி நகையாடியது
அவளின் உள்ளாடை"

வெட்டினால் இவளை வெட்டணுமடா !
என்றது

அதே என் மனம்.

-நிலவன்

மறுமொழிகள்

0 comments to "பெண் ஒன்று கண்டேன்............"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES