பட்டை கிளப்பும் பாரதியின் வரிகள்

0 மறுமொழிகள்



தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடி துன்பம் மிக உழன்று –பிறர்

வாட பலசெயல்கள் செய்து –நரை

கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல் -நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ….

- மகாகவி பாரதியார்


நவீன பாரதி எழுதியிருந்தால்( ஒரு முயற்சி தான்) ?!

தேடி பெண் ஆர்குட் பலசென்று - பல
மயக்கும் கதை பேசிஅவளைக் கவிழ்த்து - அவள்
மனம் வாட பலானவை பேசி - பிறர்
பார்க்க பற்பல சல்லாபம் செயமுயன்று - கடை
பல சென்று கடலைபேச வளித்து - இரை
தேடித் திரியும் தெருநாயினைப் போல் - பல
வாடிக்கை மனிதரைப் போல் - நான்
விழுந்து கிடப்பேனென்று நினைத்தாயோ......

( இது எப்படி இருக்கு ?! - விஜய். )

மறுமொழிகள்

0 comments to "பட்டை கிளப்பும் பாரதியின் வரிகள்"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES