அகர வரிசையில், குறள் வடிவில் எழுதிய வாழ்த்து மடல்......!
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்
உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்
எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்
ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.
ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.
ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும் வணங்கும்
வாழ்த்தும் உங்கள் நிலவன்
வாழ்த்தும் உங்கள் நிலவன்
மறுமொழிகள்
8 comments to "திருமண வாழ்த்து"
September 12, 2009 at 4:18 AM
தமிழ் நிலவன் அவர்களுகு வணக்கம் , உங்களின் திருக்குறல் கவிதை மிகவும் அருமை , ரசித்தேன்.
www.vrfriendz.com
November 5, 2009 at 4:29 AM
திருக்குறல் கவிதை மிகவும் அருமை
R.Palanivel,Thiruvarur
May 31, 2010 at 4:22 AM
hai iam iyyappan .
என் நண்பனுக்கு வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவிதை..!
எனது அன்பு நண்பனுக்கு 4.06.10 அன்று திருமணம்.....
Name: valanarasaru wish sutha
வளன்அரசு wish சுதா
அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக திருமண வாழ்த்துக் கவிதை..
Example:-----
'
pls forward
Rgds
iyyappan
pudukkottai
31.05.10
May 31, 2010 at 4:23 AM
super super.........................................................
December 22, 2010 at 6:05 AM
Arumaiyana thirumana vazthu.Nanbarukku en manamarntha vazthukkal.Manigounder-Namakkal.
May 27, 2011 at 10:17 PM
Enne inima.
tamilukku amudhendu per.
Innum elumbattum innum pala per.
August 25, 2011 at 4:52 AM
very nice thinking .. good commands... really i like this poetry..
April 12, 2012 at 7:06 AM
anna enaku kalyanam varuthu athuku thirumana valthu madal venu pls sent
my name: iyyappan
my wife name: sathiya
pls sent first latter kavithai
Post a Comment