தெரியுமா ?

0 மறுமொழிகள்

அங்கங்கள் அனைத்திற்கும்
அடைமொழி கொடுத்து
அறிமுகப் படுத்த தெரியாது
எனக்கு !

அன்பான
மென்மையான
மனிதநேய மனிதன் - என்று
சொன்னால் புரியுமா ?

உனக்கு ?!

மறுமொழிகள்

0 comments to "தெரியுமா ?"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES