பிறந்த நாள் வாழ்த்து !

0 மறுமொழிகள்

கள்ளமில்லா உன் கண்கள்
கற்பனை மீறிய உன் அறிவு
நளினமான உன் நடை
எளிமையான உன் பேச்சு
பூங்காற்றினைப் போன்ற - உன்
புன்னகை

அழகிற்கு அழகு சேர்கும் - உன்
அழகுமுகம் !

இவையனைத்தும்
இவ்வுலகில் - அவதரித்த
இந்நன்னாளில்
இணையட்டும்
இன்னும் பல சிறப்புகள்
இணைந்தே விடியட்டும்

பல நூற்றாண்டு
இதே அழகுடன் !

மறுமொழிகள்

0 comments to "பிறந்த நாள் வாழ்த்து !"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES