தமிழர் திருநாள் !

0 மறுமொழிகள்
வன்னியினில் தம்
வாழ்விழந்து
வளமிழந்து

இனவெறி கும்பலின்
இன்னல்களில் வாடும் - எம்
இன ம்க்களின்

வலிகள் நீங்கி - நல்
வாழ்வமைந்திட
தமிழர் திருநாளில்

தரணி போற்றிட - நம்
தலை ஓங்கும் என

வாழ்த்திடுவோம்
வழிபடுவோம்

நாம் வீரத் தமிழரென்று ..


இனிய தமிழ்த் திருநாள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க தமிழுடன்,
தமிழ் நிலவன்.

மறுமொழிகள்

0 comments to "தமிழர் திருநாள் !"

வெளியீட்டுக் குழு

Search This Blog

தொடர்பவர்கள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES